Thiruvanmiyur Nagarathar Sangam
Home About us Activities Photo Gallery Video Gallery News&Events Membership Books Contact us
Click here to view Nagarathar Route Map
Click here to view video gallery
Click here to view nagarathar route map
Click here to download books
Click here to Join now
ACTIVITIES
HOME > ACTIVITIES
நம்மன்றம் தொடர்ந்து ஆற்றிவரும் ஆன்மிக, சமூக, சமுதாயப்பணிகள்
இங்குள்ள பாடல்பெற்ற தலமான அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் ஆலயத்தில் நடைபெறுபவை.
கடந்த 32 ஆண்டுகளாக
மாதந்தோறும் கார்த்திகை விழா - மாடவீதிகளில், சுவாமி புறப்பாடு.
  ஆண்டுக்கு ஒருநாள்
பங்குனிமாதம் ப்ரம்மோற்சவத்தில் 9ம் நாள் தியாகர் புறப்பாடு
தண்ணீர்ப்பந்தல்.
  கடந்த 12 ஆண்டுகளாக
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா.நம்மன்றமே தொடர்ந்து நடத்திவர இந்து அறநிலையத்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  பெசன்ட்நகர் ஆறுபடைவீடு திருக்கோயில்
கடந்த 8 ஆண்டுகளாக மகர்நோன்பு - அம்பு போடும் விழா.
    இவை தவிர
 
  கடந்த 32 ஆண்டுகளாக
ஏறத்தாழ 500 பேர் பங்குபெறும் பிள்ளையார் நோன்புவிழா.
  கடந்த 31 ஆண்டுகளாக
500 பேர் பங்கு பெறும் திருப்போரூர் பாதயாத்திரை.
 
சமுதாயப்பணிகள்
ஆண்டுவிழாக்கள்-பேச்சரங்கம்--பட்டிமன்றம்
  விளையாட்டு விழா
  ஒருநாள் - மூன்று நாள் சுற்றுலாக்கள்.
  மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி
  உறுப்பினர்களின் இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்றுப் பெருமைப்படுத்துதல்.
  வலைத்தளம் தொடங்கி இருப்பது.
 
Go to top click here